தமிழ்நாடு குழந்தைகள் நலக்குழுவில் Chairperson வேலைவாய்ப்பு 2025!விண்ணப்பிக்க மார்ச் 7 தான் கடைசி!

தமிழ்நாடு குழந்தைகள் நலக்குழுவில் Chairperson வேலைவாய்ப்பு 2025!விண்ணப்பிக்க மார்ச் 7 தான் கடைசி!

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி தற்போது ஈரோடு மற்றும் தூத்துக்குடி மாவட்டம் (CWC) சிறார் நீதி வாரியத்தில் இந்த ஆண்டு 2025 ல் காலியாக உள்ள Chairperson பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தமிழ்நாடு குழந்தைகள் நலக்குழுவில் Chairperson வேலைவாய்ப்பு 2025 பணியிடங்களுக்கான விண்ணப்ப கட்டணம், தகுதிகள், வயது வரம்பு மற்றும் முக்கிய தேதிகள் பற்றிய முழு விவரங்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். tn … Read more