ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.., இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!
ஈவிகேஎஸ். இளங்கோவன் மறைவை தொடர்ந்து வருகிற பிப்ரவரி 5ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. தமிழகத்தில் உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி MLA வாக இருந்த ஈவிகேஎஸ். இளங்கோவன் சமீபத்தில் உயிரிழந்தார். அவரின் இறப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அவரின் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, வாக்குப்பதிவு வருகிற … Read more