நாளை மின்தடை பகுதிகள் (16.10.23) ! உங்க ஏரியாவும் இருக்கலாம் !
நாளை மின்தடை பகுதிகள் (16.10.23). தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மின்சார வாரிய பணியாளர்கள் குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை செய்வர். அந்நேரத்தில் பணியாளர்கள் தங்களின் பணிகளை செய்வது வழக்கம். அதன் படி நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளை காணலாம். நாளை மின்தடை பகுதிகள் (16.10.23) ! உங்க ஏரியாவும் இருக்கலாம் ! ஈரோடு – ஓலப்பாளையம் துணை மின்நிலையம் : செட்டிப்பாளையம் ஊட்டி , பச்சபாளையம் ஊட்டி , காங்கேயம் சாலை , சுக்கிடிபாளையம் ஊட்டி … Read more