சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு 2023 ! விண்ணப்பிக்க லிங்க் இதோ !

சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு 2023

                       சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு 2023 தமிழக அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகிய சமூக நலத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையம் ( One Stop Centre ) அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டுக்கொண்டு வருகின்றது. அதன் படி ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு ஆர்வமுடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான பணியாளர்கள் பணியில் நியமிக்கப்பட … Read more