ESIC ஆட்சேர்ப்பு 2023 ! மாதம் ஒரு லட்சம் சம்பளம் !

ESIC ஆட்சேர்ப்பு 2023

ESIC ஆட்சேர்ப்பு 2023. ஊழியர்கள் மாநில இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (ESIC) என்பது ESI சட்டத்தால் நிறுவப்பட்டது. மேலும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி நிறுவனமாகும். அதன்படி இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஸ்பெஷலிஸ்ட் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதற்கான கல்வி தகுதி, வயதுவரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம். esic recruitment 2023 super specialist. ESIC ஆட்சேர்ப்பு 2023 JOIN WHATSAPP CLICK HERE நிறுவனத்தின் பெயர் : ESIC – … Read more