தமிழகத்தில் 2025ல் eSIM சேவை அறிமுகம்  – BSNL நிறுவனம் அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் 2025ல் eSIM சேவை அறிமுகம்  - BSNL நிறுவனம் அதிரடி அறிவிப்பு!!

BSNL நிறுவனம் தமிழகத்தில் வருகிற 2025ல் மார்ச் மாதம் eSIM சேவை அறிமுகம் செய்ய இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இ-சிம்: தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணத்தை அதிகரித்தது. இதனால் வாடிக்கையாளர்கள் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்க்கு(BSNL) மாறி வருகின்றனர். அதன்படி, கடந்த 4 மாதங்களில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 5.5 மில்லியனாக உயர்ந்துள்ளது. மற்ற நிறுவனங்களை விட BSNL குறைந்த கட்டணத்தில் சேவையை வழங்கி வருகிறது. தமிழகத்தில் … Read more