வாகன ஓட்டிகளே குட் நியூஸ் – விரைவில் பெட்ரோல் டீசல் விலை குறைய போகுது!!

வாகன ஓட்டிகளே குட் நியூஸ் - விரைவில் பெட்ரோல் டீசல் விலை குறைய போகுது!!

Breaking News: வாகன ஓட்டிகளே குட் நியூஸ்: இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில மாதங்களாக மாறாமல் இருந்து வருவதால், வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க மத்திய அரசு முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக பெட்ரோல் மற்றும் டீசலில் எத்தனால் கலக்கப்படுகிறது. வாகன ஓட்டிகளே குட் நியூஸ் இதனை தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில், பெட்ரோலில் … Read more