எதிர்நீச்சல் 2 குணசேகரன் யார் தெரியுமா? அடேங்கப்பா வேற லெவல் செலக்சன்!
பிரபல இயக்குனர் திருச்செல்வம் இயக்க இருக்கும் எதிர்நீச்சல் 2 சீரியலில் புதிய குணசேகரன் யார் என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. எதிர்நீச்சல்: சன் டிவியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ சீரியலில் துணை இயக்குனராகவும், நடிகராகவும் தன்னுடைய கெரியரை ஆரம்பித்து, “கோலங்கள்” சீரியல் மூலம் மக்கள் மத்தியில் இயக்குனராக பிரபலமானவர் தான் திருச்செல்வம். அதுமட்டுமின்றி அதே ‘கோலங்கள்’ சீரியலில் தொல்காப்பியன் என்ற கேரக்டரிலும் நடித்து இருந்தார். இந்த தொடர் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, அல்லி ராஜ்ஜியம், மாதவி, … Read more