இந்த போட்டோவில் இருக்கும் “எதிர் நீச்சல்” நடிகை யார் தெரியுமா?.., அட இவங்களா.., யாருன்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!
“எதிர் நீச்சல்” நடிகை வெள்ளித்திரையில் இருக்கும் நட்சத்திரங்கள் அளவுக்கு சின்னத்திரையிலும் உள்ள நட்சத்திரங்களுக்கு ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பல திருப்பங்களுடன் டெலிகாஸ்ட்டாகி வரும் இந்த சீரியல் தற்போது டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் தற்போது ரேணுகா என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more