MLA ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார் – வெளியான ஷாக்கிங் தகவல்!
காங்கிரஸ் மூத்த தலைவரும், MLA -வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார் என்று மாநில கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை ஷாக்கிங் தகவலை வெளியிட்டுள்ளார். EVKS இளங்கோவன்: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக பதவி வகித்து வந்தவர் தான் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி தொந்தரவு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 11ம் தேதி சென்னையில் இருக்கும் ஒரு பிரபல தனியார் … Read more