CMSE ஆட்சேர்ப்பு தேர்வு 2024 ! 827 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது 1,77,500 /- சம்பளம் 30.04.2024 வரை விண்ணப்பிக்க கடைசி தேதி !
CMSE ஆட்சேர்ப்பு தேர்வு 2024. ஒன்றிய பொது சேவை மையம் நடத்தும் மருத்துவ சேவைகளுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பு குறித்த முழுமையான விபரங்களை கீழே காணலாம். CMSE ஆட்சேர்ப்பு தேர்வு 2024 வகை: அரசு வேலை ஆணையம்: ஒன்றிய பொது சேவை மையம் (UPSC) பணிபுரியும் இடம்: இந்திய முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள் காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை: மருத்துவ அதிகாரி (மத்திய சுகாதார சேவை) – 163(Medical Officers Central Health Service) … Read more