மதுரை சித்திரை திருவிழா: ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு தேதி மாற்றம்.., முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!

மதுரை சித்திரை திருவிழா: ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு தேதி மாற்றம்.., முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!

மதுரை மாவட்டம் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக  முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். மதுரை சித்திரை திருவிழா: ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு தேதி மாற்றம் மதுரை மாவட்டம் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான சித்திரை திருவிழா வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கிடையே தற்போது நாடு முழுவதும் 4ம் வகுப்பு முதல் … Read more