கல்லூரிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்வு முடிவு ! உயர்கல்வி துறை வெயிட்ட முக்கிய அறிவிப்பு !
2024 -205 கல்வியாண்டு முதல் கல்லூரிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்வு முடிவு. தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரே நேரத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடக்கும். தேர்வு முடிவுகளும் ஒரே நேரத்தில் வெளியாகும் என உயர்கல்வி துறை அறிவித்துள்ளது. கல்லூரிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்வு முடிவு தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களின் கீழ் நடக்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வேலைநாட்கள், தேர்வு நாட்கள், செமஸ்டர் விடுமுறை நாட்கள் எல்லாம் வெவ்வேறு நாட்களில் நடைபெறுகின்றன. … Read more