மக்களே உங்கள் வீட்டில் நாளை மின்தடை (07.11.2024)! லிஸ்ட் வந்துருச்சு செக் பண்ணுங்க !

Power outage tomorrow (07.11.2024)

தமிழ்நாட்டில் நாளை மின்தடை (07.11.2024) செய்யப்படும் மாவட்டங்களின் லிஸ்ட் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படும் என்று மின்சாரம் வாரியம் அதிகாரபூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. Join SKSPREAD WhatsApp Channel Get Daily Power Cut Update கிருஷ்ணகிரி: தொகரப்பள்ளி, பில்லக்கோட்டை, ஆதலம், பாகிமனூர், அம்பள்ளி, மாதரஹள்ளி, தீர்த்தகிரிபட்டி, ஜிஞ்சம்பட்டி, குட்டூர், பட்லப்பள்ளி, பெருமாள்குப்பம், நடுப்பட்டு, கன்னடஹள்ளி, அத்திகனூர், கோட்டூர், பெருகோபனப்பள்ளி. திருவள்ளூர்: கோவிந்தபாடி, காவேரிபுரம், சத்திய நகர், … Read more