ஹோட்டலுக்கு சாப்ட போறீங்களா ! இனி இதுலாம் Hotel – ல செய்யாதீங்க !
வார விடுமுறை தினம் என்றால் குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் சேர்ந்து ஹோட்டலுக்கு சாப்ட போறீங்களா. ஹோட்டல் சென்று சைவம் அல்லது அசைவம் போன்ற அனைத்து உணவுகளை வீட்டில் செய்து சாப்பிடுவது நல்லது தான். வீட்டில் நாம் சாப்பிடுவதை போல் ஹோட்டல்களில் சென்று சாப்பிட முடியாது. ஏனென்றால் ஹோட்டல் சென்று சாப்பிவதற்கு என்று சில கட்டுப்பாடுகள் என்று இருக்கின்றது. நாம் ஹோட்டல் சென்று சாப்பிடும் போது என்னெவெல்லாம் செய்யக்கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம் வாங்க. உணவை கையாளும் முறை … Read more