மெட்டா நிறுவனத்திற்கு 7000 கோடி அபராதம் – எதற்காக தெரியுமா?
மெட்டா நிறுவனத்திற்கு 7000 கோடி அபராதம்: சோசியல் மீடியாவின் முக்கிய அங்கமாக பேஸ்புக் இருந்து வருகிறது. இந்த ஆப் மெட்டா எனும் நிறுவனம் கீழ் இயங்கி வருகிறது. அதே போல் தான் இன்ஸ்டாகிராம் செயலியும் இந்த நிறுவனத்தின் கீழ் தான் இயங்கி வருகிறது. மெட்டா நிறுவனத்திற்கு 7000 கோடி அபராதம் – எதற்காக தெரியுமா? மேலும் இந்த நிறுவனத்தை மார்க் ஜுக்கர்பர்க் என்பவர் நிர்வகித்து வருகிறார். இதனை தொடர்ந்து இந்த சோசியல் மீடியா மூலம் மெட்டா நிறுவனம் … Read more