இன்ஸ்டா பேஸ்புக் பயன்படுத்த தடை – ஆஸ்திரேலிய அரசு போட்ட அதிரடி திட்டம்!
இன்ஸ்டா பேஸ்புக் பயன்படுத்த தடை: இன்றைய டிஜிட்டல் உலகத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மொபைலில் மூழ்கி வருகின்றனர். 24 மணி நேரமும் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர். குறிப்பாக 16 வயதுக்கு உட்பட்டவர்கள், சோசியல் மீடியாவை பயன்படுத்துவதால் பல்வேறு பிரச்சனைகள் உருவாகின்றன. இன்ஸ்டா பேஸ்புக் பயன்படுத்த தடை இன்னும் தெளிவாக சொல்ல போனால், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக் போன்ற செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அரசு ஒரு திட்டத்தை தீட்டி … Read more