NIPER ஆட்சேர்ப்பு 2024 – 32 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – ரூ.1,59,100 சம்பளம், 06.05.2024 வரை விண்ணப்பிக்கலாம் வாங்க !
NIPER ஆட்சேர்ப்பு 2024. தேசிய மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்பது இந்திய அரசின் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தால் நிறுவப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தன்னாட்சி நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தில் தற்போது வெவ்வேறு துறைகளுக்கான பேராசிரியர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. NIPER ஆட்சேர்ப்பு 2024 நிறுவனம்: தேசிய மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NIPER) பணிபுரியும் இடம்: மொஹாலி, பஞ்சாப் காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை: பல்வேறு துறைகளுக்கான, பேராசிரியர் (Professor) … Read more