கள்ளச்சாராயம் தயாரித்தால் ஆயுள் தண்டனை – மதுவிலக்கு திருத்தம் தமிழக அரசு அறிவிப்பு!
தமிழகத்தை புரட்டி போட்ட கள்ளச்சாராயம் தயாரித்தால் ஆயுள் தண்டனை: சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரத்தில், கள்ளச்சாராயம் குடித்து குடிமகன்கள் பலியான சம்பவம் நாடெங்கும் உலுக்கியது. இதில் 60க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இன்னும் சிலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகின்றனர். JOIN WHATSAPP TO GET DAILY NEWS கள்ளச்சாராயம் தயாரித்தால் ஆயுள் தண்டனை இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிழல் தமிழக முதல்வர் இறந்த குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி நிவாரணம் … Read more