ஜம்மு காஷ்மீரின் முதல்வராகிறார் உமர் அப்துல்லா – வெளியான முழு தகவல் இதோ !
தற்போது நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் முதல்வராகிறார் உமர் அப்துல்லா என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜம்மு காஷ்மீரின் முதல்வராகிறார் உமர் அப்துல்லா JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஜம்மு காஷ்மீர் : தற்போது ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம் செய்யப்பட்ட பின்னர் அங்கு முதல் முறையாக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தேசிய … Read more