Federal Bank ஆட்சேர்ப்பு 2024 ! பெடரல் வங்கி Scale I அதிகாரி காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.85,920/-

Federal Bank ஆட்சேர்ப்பு 2024 ! பெடரல் வங்கி Scale I அதிகாரி காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் Rs.85,920-

முன்னணி தனியார்துறை வங்கிகளில் ஒன்றான Federal Bank ஆட்சேர்ப்பு 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி Scale I அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் அறிவிக்கப்பட்ட வங்கி பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதனை தொடந்து விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய தகவல்கள் கீழே பகிரப்பட்டுள்ளது. Federal Bank ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET BANK JOB NOTIFICATION வங்கியின் … Read more