மகளிர் ஆசிய கோப்பை 2024 – வரலாற்றில் முதல் வீராங்கனை என்ற புதிய சாதனை படைத்த சமாரி அத்தபத்து!!

மகளிர் ஆசிய கோப்பை 2024 - வரலாற்றில் முதல் வீராங்கனை என்ற புதிய சாதனை படைத்த சமாரி அத்தபத்து!!

Sri Lanka vs Malaysia: மகளிர் ஆசிய கோப்பை 2024: தற்போது ஆண்கள் விளையாடு கிரிக்கெட் போட்டிக்கு இருக்கும் வரவேற்பு பெண்கள் விளையாடும் கிரிக்கெட் போட்டிக்கும் இருந்து வருகிறது என்று சொல்லாம். அந்த அளவுக்கு ரசிகர்கள் மகளிர் கிரிக்கெட் போட்டிக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இப்பொழுது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. மகளிர் ஆசிய கோப்பை 2024 அந்த வகையில் நேற்று இலங்கை – மலேசியா அணிகள் … Read more