போட்டித்தேர்வு எழுத வரும் மாணவிகளுக்கு தங்கும் விடுதி – சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு !

போட்டித்தேர்வு எழுத வரும் மாணவிகளுக்கு தங்கும் விடுதி - சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு !

வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை போன்ற நகரங்களுக்கு போட்டித்தேர்வு எழுத வரும் மாணவிகளுக்கு தங்கும் விடுதி அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS போட்டித்தேர்வு எழுத வரும் மாணவிகளுக்கு தங்கும் விடுதி தமிழ்நாடு சட்டப்பேரவை : தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவை மானியகோரிக்கை கூட்டத்தொடரானது கடந்த 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் படி இன்று முற்பகல் முதல் உயர்கல்வி, பள்ளிக் கல்வித்துறை, வருவாய்த் துறை போன்ற துறைகளின் மானியக்கோரிக்கை … Read more