ஒலிம்பிக் வீராங்கனையை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய ஆசை காதலன் – கடைசியில் நேர்ந்தது என்ன?

ஒலிம்பிக் வீராங்கனையை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய ஆசை காதலன் - கடைசியில் நேர்ந்தது என்ன?

ஒலிம்பிக் வீராங்கனையை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய ஆசை காதலன்: சமீபத்தில் பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு விளையாடியவர் தான்  ரெபேக்கா செப்டேகி (Rebecca Cheptegi). உகாண்டா நாட்டை சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனையான இவர் மாரத்தான் பிரிவில் கலந்து கொண்டு ஓடி 44 வது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Join WhatsApp Group இதனை தொடர்ந்து ஒலிம்பிக் போட்டியில் தனது அபார திறமையை வெளிக்காட்டிய அவர் போட்டி முடிந்தவுடன் கென்யாவில் இருக்கும் அவருடைய வீட்டில் … Read more

2 கோடி கடனுக்காக 4 கோடி மதிப்பு சொகுசு கார் எரிப்பு – குற்றவாளியை வலை வீசி தேடி வரும் போலீஸ்!!

2 கோடி கடனுக்காக 4 கோடி மதிப்பு சொகுசு கார் எரிப்பு - குற்றவாளியை வலை வீசி தேடி வரும் போலீஸ்!!

தெலுங்கானாவில் கொடுத்த கடனை திருப்பி கொடுக்காததால் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2 கோடி கடனுக்காக 4 கோடி மதிப்பு சொகுசு கார் எரிப்பு தெலுங்கானா மாநிலம் அகமது என்பவர் நீரஜ் என்பவருக்கு சுமார் 2 கோடி ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். நீண்ட நாட்களாக கொடுத்த கடனுக்கு அசலும் வட்டியும் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார் நீரஜ். பலமுறை அவர் வீடு தேடி சென்ற கடனை … Read more