சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து – இரண்டு பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் உள்ள சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து: தமிழகத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் கடந்த சில மாதங்களாக வெடி விபத்து1 ஏற்பட்டு உயிர்கள் பலியாகும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து அதாவது தமிழகத்தில் விருதுநகர் … Read more