வேட்பாளரை வரவேற்க போட்ட பட்டாசு – தீ பற்றி கருகிய 2 குடிசை வீடுகள் – பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!
பாஜக பிரச்சாரத்தில் வெடித்த வெடியால் இரண்டு குடிசை வீடுகள் எரிந்து கருகி போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீ பற்றி கருகிய 2 குடிசை வீடுகள் – பாஜகவினர் மீது வழக்குப்பதிவு நாடு முழுவதும் மக்களவை தேர்தலை நோக்கி எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கும் இந்த தேர்தல் முதலில் வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏற்கனவே மக்களின் வாக்குகளை சேகரிக்க … Read more