விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து (19.09.2024) ! முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு !
இன்று விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து (19.09.2024) ஏற்பட்டதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலும், அத்துடன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணத்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். Virudhunagar firecracker factory Explosion (19.09.2024) விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து (19.09.2024) JOIN WHATSAPP TO GET DAILY NEWS விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகில் செவல்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்தில் ஏற்பட்டது. மேலும் இந்த விபத்தில் சிக்கி … Read more