பாம்பன் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் – 25 மீனவர்களை விடுவிக்க கோரி குடும்பங்கள் போராட்டம்!
பாம்பன் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்: ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்களை எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்வது தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக நாட்டுப் படகு மீனவர்களின் 4 படகுகளை கைப்பற்றி 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். Join WhatsApp Group இதனை தொடர்ந்து பாம்பனில் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்கள் கைதைக் … Read more