சென்னையில் இருந்து துபாய்க்கு செல்லும் 10 விமானங்கள் ரத்து – பதற்றத்தில் பயணிகள்!!
சென்னையில் இருந்து துபாய்க்கு செல்லும் 10 விமானங்கள் ரத்து – பதற்றத்தில் பயணிகள்: ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலையோரங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது. சொல்ல போனால் ஒரு கார் மூழ்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை முதல் மேற்கண்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், நாளை காலை வரை மழை … Read more