கொடைக்கானல் மலர் கண்காட்சி 2024 – நுழைவு கட்டணம் அதிகரிப்பு – சுற்றுலா பயணிகள் அவதி!
கொடைக்கானல் மலர் கண்காட்சி 2024: தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பித்ததில் இருந்து வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் மக்கள் சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர். எனவே தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களிலேயே ஊட்டி, கொடைக்கானல் என்பது மிகவும் முக்கியமானது என்று எல்லோருக்கும் தெரியும். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்து வரும் காரணத்தால் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக இ பாஸ் கட்டாயம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடனுக்குடன் … Read more