FSSAI பதிவு ஆன்லைன் தமிழ்நாடு 2024 ? ரூ. 100/- போதும், எளிய முறையில் பெறுவதற்கான வழிமுறைகள் தமிழில் !

FSSAI பதிவு ஆன்லைன் தமிழ்நாடு 2024

FSSAI பதிவு ஆன்லைன் தமிழ்நாடு 2024. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் கொடுக்கக்கூடிய License ஆன்லைன் மூலம் வாங்குவது எப்படி என்பதை பற்றி தெரிந்துகொள்ள கீழ காணலாம். FSSAI பதிவு ஆன்லைன் தமிழ்நாடு 2024 இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம்: இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் Food Safety and Standards Authority of India (FSSAI), என்பது, இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல … Read more