உலக சாதனை படைக்க போகும் ரொனால்டோ – ரெக்கார்ட்லாம் எனக்கு அல்வா சாப்பிடுற மாதிரி!!
உலக சாதனை படைக்க போகும் ரொனால்டோ: கால்பந்து போட்டி என்று எடுத்துக் கொண்டால் நம் நினைவுக்கு முதலில் வருவது கிறிஸ்டியானோ ரொனால்டோ தான். இவரை கால்பந்து ஜாம்பவான் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த இவர் உலக அளவில் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர் என்று சொன்னால் மிகையாகாது. football உலக சாதனை படைக்க போகும் ரொனால்டோ சமீபத்தில் ஒரு யூடியூப் சேனல் ஓபன் செய்த நிலையில், மிக விரைவில் ஃபாலோயர்கள் வாங்கி … Read more