ஒன்றரை லட்சம் சம்பளத்தில் வருமான வரித்துறை வேலை: தகுதி: டிகிரி | 35 காலியிடங்கள்

ஒன்றரை லட்சம் சம்பளத்தில் வருமான வரித்துறை வேலை: தகுதி: டிகிரி | 35 காலியிடங்கள்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024: இந்திய வருமான வரித்துறையில் வரும் Income Tax Appellate Tribunal அறிவித்துள்ள Private Secretary மற்றும் Senior Private Secretary பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்கண்ட வேலை க்கு தேவையான கல்வி தகுதி, சம்பளம், வயது, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு ஆகும். வேலை இல்லா பட்டதாரிகள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தவும். உங்களுக்கு தேவையான முழு … Read more