சென்னையில் மீண்டும் ஃபார்முலா 4 கார் ரேஸ் – எங்கு எப்போது தெரியுமா ?
சென்னையில் மீண்டும் ஃபார்முலா 4 கார் ரேஸ்: தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற சமீபத்தில் பார்முலா 4 கார் பந்தயம் போட்டி உலக அளவில் அதிக கவனத்தைப் பெற்றது. சென்னையில் மீண்டும் ஃபார்முலா 4 கார் ரேஸ் மேலும் சில எதிர்ப்புகள் இருந்தாலும் கூட வெற்றிகரமாக நடத்தி முடித்தார் உதயநிதி. இந்நிலையில் சென்னையில் மீண்டும் ஒரு கார் பந்தயம் நடைபெற இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. Join WhatsApp Group … Read more