மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை – நெய்வேலி என்எல்சி நிறுவனம் அறிவிப்பு !
நெய்வேலி நகரியத்தில் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை தொடங்கி வைத்தது என்எல்சி நிறுவனம். மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை JOIN WHATSAPP TO GET DAILY NEWS நெய்வேலி என்எல்சி நிறுவனம் : கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் நமது ஊர், நமது மக்கள், நமது சேவைகள் என்ற திட்டத்தின் அடிப்படையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச … Read more