TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அரசு நடத்தும் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் – எப்போது தெரியுமா?
Free coaching class : TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு: TNPSC தேர்வாணையம் தமிழக அரசில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் TNPSC குரூப்-2 மற்றும் 2ஏ தேர்வு வருகிற செப்டம்பர் 17ம் தேதி நடைபெற இருக்கிறது. Join WhatsApp Group இதில் விண்ணப்பித்த தேர்வர்கள் எப்படியாவது அரசாங்க வேலையை கையில் வாங்க வேண்டும் என்று தங்களை தீவிரமாக தயார் செய்து வருகின்றனர். எனவே டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி … Read more