தமிழ்நாடு ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் 2024 : பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!
Breaking news: தமிழ்நாடு ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் 2024: தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை1 தொடர்ந்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. மேலும் மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக ஆசிரியர்களுக்கு பல நல்ல திட்டங்களை அரசாங்கம் கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அதில் ஒன்று இலவச லேப்டாப் வழங்கும் திட்டம். முன்பெல்லாம் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இலவச லேப்டாப் வழங்கப்பட்டது. தற்போது பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி … Read more