தருமபுரி DHS ஆட்சேர்ப்பு 2024 ! 8வது பாஸ் போதும் – 20 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

தருமபுரி DHS ஆட்சேர்ப்பு 2024 ! 8வது பாஸ் போதும் - 20 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தருமபுரி DHS ஆட்சேர்ப்பு 2024. மாவட்ட சுகாதார சங்கம் கீழ்க்கண்ட விண்ணப்பங்களை வரவேற்கிறது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து 23.08.2024 அன்று மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம். தருமபுரி DHS ஆட்சேர்ப்பு 2024 அமைப்பின் பெயர் : தருமபுரி மாவட்ட சுகாதாரத்துறை வகை : தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை : ஆயுஷ் டாக்டர் – 2(சித்தா) விநியோகிப்பாளர் – 6 சிகிச்சைமுறை உதவியாளர் – 01 ( … Read more