FSSAI ஆட்சேர்ப்பு 2024 ! சட்ட ஆலோசகர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

FSSAI ஆட்சேர்ப்பு 2024

FSSAI ஆட்சேர்ப்பு 2024. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) என்பது சட்டப்பூர்வ அமைப்பாகும். இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் அமைப்பாகும். மேலும் அது உணவுப் பொருட்களின் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் இறக்குமதி ஆகியவற்றை ஒழுங்குபடுத்துகிறது. உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தரநிலைகளை நிறுவுகிறது. அதன்படி FSSAI சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது தொழில்முறை சாதனைகள், வலுவான தொடர்பு, தனிப்பட்ட திறன்கள், நல்ல வேலை … Read more