உலக நாடுகளுக்கான நிதியுதவி நிறுத்தம் – டொனால்டு டிரம்ப் அதிரடி அறிவிப்பு!!

உலக நாடுகளுக்கான நிதியுதவி நிறுத்தம் - டொனால்டு டிரம்ப் அதிரடி அறிவிப்பு!!

டொனால்டு டிரம்ப் 2வது முறை அதிபராக பொறுப்பேற்ற நிலையில் உலக நாடுகளுக்கான நிதியுதவி நிறுத்தம் குறித்து ஷாக்கிங் அறிவிப்பை வெளியுள்ளார். அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக டொனால்டு டிரம்ப் சமீபத்தில் பதவியேற்றார். மேலும் பதவியேற்ற சில நொடியிலேயே, உலக நாடுகளை அதிரடியாகத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் டொனால்டு டிரம்ப். அதன்படி தொடர்ந்து ஷாக்கிங் அறிவிப்பை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது  உலகின் பல்வேறு நாடுகளில் கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி உள்ளிட்ட திட்டங்களுக்காக அமெரிக்கா … Read more