தமிழ்நாடு அரசு முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 ! Guidance Tamil Nadu மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 ! Guidance Tamil Nadu மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

Guidance Tamil Nadu சார்பாக தமிழ்நாடு அரசு முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி Senior Associate, Manager, Senior Manager, Vice President போன்ற பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பித்துக்கொள்ளலாம். அந்த வகையில் தெரிவிக்கப்பட்ட காலிப்பணிகளுக்கு பூர்த்தி செய்ய வேண்டிய தகுதிகள் மற்றும் பணி தொடர்பான இதர தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது. நிறுவன பெயர் Investing in Tamil Nadu அறிவிப்பு … Read more