Samsung Galaxy S25 சீரிஸ் ஜனவரி 22 முதல் அறிமுகம்.., குஷியில் மொபைல் பிரியர்கள்!!

Galaxy Unpacked 2025 நிகழ்வு நடைபெற இருக்கும் நிலையில் அதில் Samsung Galaxy S25 சீரிஸ் ஜனவரி 22 முதல் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கையில் மொபைல் போன் இல்லாமல் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு மொபைல் போன் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இதனால் பல நிறுவனங்கள் புது புது வசதிகளுடன் மொபைல் போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. Samsung Galaxy S25 சீரிஸ் … Read more