ஐபிஎல் போட்டியால் ரூ.1.5 கோடி கடன்.., கணவனால் 24 வயது மனைவி எடுத்த விபரீத முடிவு.., அதிர்ச்சி சம்பவம்!!
ஐபிஎல் ஆன்லைன் சூதாட்டம் நடப்பாண்டு ஐபிஎல் போட்டி கடந்த 22ம் தேதி பிரமாண்டமாக தொடங்கி தற்போது விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த ஐபிஎல் போட்டியால் ஒரு மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள கிரிநகரை பகுதியை சேர்ந்தவர் தான் தர்ஷன் பாபு (30). இவருக்கு ரஞ்சிதா (24) என்ற மனைவியும், 2 வயதில் ஒரு மகனும் இருக்கிறார். பெங்களூருவில் தங்கி தனியார் … Read more