கோவை குப்பை கிடங்கு தீ விபத்து விவகாரம் – டீ காபிக்கு ரூ.27 லட்சம் செலவா? மாநகராட்சி காட்டிய கணக்கால் அதிர்ச்சி!!
Breaking News: கோவை குப்பை கிடங்கு தீ விபத்து விவகாரம்: கடந்த ஏப்ரல் மாதம் கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீயை அணைப்பதற்கு மீட்பு படையினருக்கு மிகப்பெரிய அளவில் பணம் செலவானதாக கணக்கு காட்டப்பட்ட முழு விவரம் தற்போது வெளியாகியுள்ளது. கோவை குப்பை கிடங்கு தீ விபத்து விவகாரம் அதாவது வெள்ளலூர் குப்பை கிடங்கு பகுதியில் உரம் தயாரிக்கும் இடம் அருகே கடந்த ஏப்.,6 முதல் ஏப்.,17 வரை … Read more