Gas Cylinders Price: கேஸ் சிலிண்டர் விலை குறைவு – வெளியான புதிய விலை பட்டியல் – எங்கெல்லாம் தெரியுமா?
நாம் பயன்படுத்தும் Gas Cylinders Price: கேஸ் சிலிண்டர் விலை குறைவு: தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களின் அத்தியாவசிய தேவை பொருட்களில் ஒன்றாக சமையல் எரிவாயு இருந்து வருகிறது. பொதுவாக ஒவ்வொரு மாதமும் கேஸ் சிலிண்டர் விலைகளில் மாற்றம் காணப்படும். அதாவது சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருவதால் தான் ஒவ்வொரு மாதமும் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. Gas Cylinders Price: கேஸ் … Read more