கிடுகிடுவென உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை.., எவ்வளவு தெரியுமா?.., அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!!
பொதுவாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை கருத்தில் கொண்டு கேஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானிக்கின்றனர். அதன்படி இந்நிறுவனம் மாதத்திற்கு இரண்டு முறை விலையை தீர்மானம் செய்யும். இந்நிலையில் கேஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வணிக சிலிண்டரின் விலை தான் தற்போது அதிகரித்துள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! நேற்று வரை சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் … Read more