‘கேட்’ 2025 தேர்வு அட்டவணை வெளியீடு – Apply பண்ண கடைசி தேதி இதான்!
‘கேட்’ 2025 தேர்வு அட்டவணை வெளியீடு: ஐஐடியில் உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு சேர்வதற்கு நுழைவுத் தேர்வாக ‘கேட்’ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 30 பாடப்பிரிவுகளில் இந்த தேர்வு கணினி முறையில் நடக்கின்றது. 3 மணி நேரம் நடக்கும் இந்த ‘கேட்’ தேர்வில் மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். ‘கேட்’ 2025 தேர்வு அட்டவணை வெளியீடு இந்த தேர்வு முடிவுகள் வெளியான நாளின் பிறகு, தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் 3 ஆண்டுகள் … Read more