அதிமுகவில் நடிகை கவுதமிக்கு புதிய பதவி – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு !
தற்போது அதிமுகவில் நடிகை கவுதமிக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான அறிவிப்பை அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதிமுகவில் நடிகை கவுதமிக்கு புதிய பதவி JOIN WHATSAPP TO GET DAILY NEWS நடிகை கவுதமி : தற்போது அதிமுக கொள்கை பரப்பு துணை பொதுச்செயலாளராக கவுதமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில் பாஜவில் இருந்த நடிகை கவுதமி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து … Read more