வெற்றிமாறன் கதையில் நடிகர் சிம்பு – இயக்க போகும் சென்சேஷன் இயக்குனர்!
சென்சேஷன் இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் கதையில் நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. STR சிம்பு: தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு. தற்போது இவர் நடிப்பில் தக் லைஃப் திரைப்படம் ரெடியாகி உள்ளது. இதையடுத்து STR 48 திரைப்படம் உருவாகி வருகிறது. ஆனால் இந்த படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் எதுவும் பெரிதாக வெளிவரவில்லை. வெற்றிமாறன் கதையில் … Read more