அப்படி போடு..,, இனி அதிரடி சரவெடி தான்.., ரீ ரிலீஸாகும் தளபதி விஜய்யின் கில்லி திரைப்படம்.., எப்பன்னு தெரியுமா?
தளபதி விஜய் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான கில்லி படத்தின் ரீ ரிலீஸ் தேதி குறித்து தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கில்லி திரைப்படம் தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை 3, வாரணம் ஆயிரம், ஆயிரத்தில் ஒருவன், வேட்டையாடு விளையாடு, மயக்கம் என்ன, வேலையில்லா பட்டதாரி மற்றும் திருமலை உள்ளிட்ட படங்கள் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வசூல் ஈட்டியது. அந்த … Read more